Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கள்ளப் பார்வையால் கிறுக்கேத்தும் பூஜா ஹெக்டே… வைரல் ஹாட் புகைப்படங்கள்

GALLERY

கள்ளப் பார்வையால் கிறுக்கேத்தும் பூஜா ஹெக்டே… வைரல் ஹாட் புகைப்படங்கள்

நடிகை பூஜா ஹெக்டே தனது கள்ளப் பார்வையால் பார்வையாளர்களை கிறுக்கேத்தும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கலந்து கொண்டார். அங்கே அவர் மயில் தோகை விரித்தார் போன்ற உடையுடன் எடுத்த பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது.

ஏற்கனவே தன்னுடைய மோகப் பார்வையால் இளைஞர்களின் மனதை சிறையில் அடைத்த பூஜா ஹெக்டே, இன்ஸ்டா புகைப்படங்களால் மேலும் தானாகவே இளசுகளை சரணடைய வைத்து வருகிறார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தனது கள்ளப் பார்வையால் பார்வையாளர்களை கிறுக்கேத்தும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் பூஜா ஹெக்டே. அதன் பின்பு “ஒக்க லைலா கோசம்” மூலம்  தெலுங்கில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து “மொகஞ்சதாரோ” திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூனுடன் “அல வைகுண்டபுரமலு” திரைப்படத்தில் க்யூட்டாக நடித்திருந்தார். அதில் குறிப்பாக “புட்ட பொம்மா” படத்தில் பொம்மை போல் இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய நடனத்தில் உலகமே மயங்கியது.

அதன் பிறகு “மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர்”, “ராதே ஷ்யாம்” ஆகிய படங்களை தொடர்ந்து தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியானார். அதில் “அரபிக்குத்து” பாடலில் பூஜா ஆடிய ஆட்டம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.

மேலும் ஹிந்தியில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக “சர்க்கஸ்” திரைப்படத்தில் நடிக்கிறார். அதே போல் சல்மான் கானுடன் “கபி ஈடு கபி தீவாளி” என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார். அதனுடன் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருக்கும் படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top