Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஆரஞ்சு கலர் பேக் கிரவுண்ட்ல கிளாமர் பீஸ்ட் நடிகை..வைரல் ஹாட் புகைப்படங்கள்

GALLERY

ஆரஞ்சு கலர் பேக் கிரவுண்ட்ல கிளாமர் பீஸ்ட் நடிகை..வைரல் ஹாட் புகைப்படங்கள்

பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் புஜா ஹெக்டே. அதன் பின்பு “ஒக்க லைலா கோசம்” மூலம்  தெலுங்கில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து “மொகஞ்சதாரோ” திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூனுடன் “அல வைகுண்டபுரமலு” திரைப்படத்தில் க்யூட்டாக நடித்திருந்தார். அதில் குறிப்பாக “புட்ட பொம்மா” படத்தில் பொம்மை போல் இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய நடனத்தில் உலகமே மயங்கியது. அதன் பிறகு “மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர்”, “ராதே ஷ்யாம்” ஆகிய படங்களை தொடர்ந்து தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியானார். அதில் “அரபிக்குத்து” பாடலில் பூஜா ஆடிய ஆட்டம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது. மேலும் ஹிந்தியில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக “சர்க்கஸ்” திரைப்படத்தில் நடிக்கிறார். அதே போல் சல்மான் கானுடன் “கபி ஈடு கபி தீவாளி” என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார். அதனுடன் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருக்கும் படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைகிறார்.

அதனிடையே சமீபத்தில் தெலுங்கில் சீரஞ்சீவியுடன் ராம் சரண் இணைந்து நடித்த “ஆச்சரியா” திரைப்படத்திலும் நடித்தார். இவ்வாறு பல படங்களில் பிசியாக இருக்கும் பூஜா, திரைப்படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் படு பிசியாக இருக்கிறார். கண்கவர் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருப்பார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கவர்ச்சியாக கண்கவர் உடைகளுடன் கலக்கலாக பல புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in GALLERY

To Top