GALLERY
“மேல் ஆடையின்றி அலையும் ஜீவா பட நடிகை”.. நரம்புகளை உசுப்பேத்தி விடும் புகைப்படங்கள்
நடிகை பாயல் ராஜ்புத் மேலாடை இன்றி எடுத்த ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஹிந்தி சின்னத்திரை உலகில் அழகு பதுமையாக வலம் வந்த பாயல் ராஜ்புத் “சன்னா மேரேயா” என்ற பஞ்சாபி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதன் பின் தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். எனினும் தெலுங்கில் வெளியான “RX 100” என்ற திரைப்படம் மூலம் கவர்ச்சி புயலாக அறியப்பட்டார். மேலாடை இன்றி அவர் நடித்த பல காட்சிகள் இளசுகளின் மனசை சூடாக்கி விட்டு சென்றது.
அவரின் வழுவழுப்பான மேனியை காட்டி மோகப் பார்வையில் பார்க்கும் போது இந்த உலகமே ஸ்தம்பித்து போனது போல் இருக்கும். பேரழகு என்றால் அப்படி ஒரு பேரழகு. அதன் பின் ரவி தேஜா நடித்த “டிஸ்கோ ராஜா” திரைப்படத்தில் கண்கவரும் வண்ணம் க்யூட்டாக வலம் வந்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
இதனை தொடர்ந்து “இருவர் உள்ளம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பின் “ஏஞ்சல்” என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் தற்போது ஜீவா நடிப்பில் வெளிவர இருக்கும் “கோல் மால்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவ்வாறு திரை உலகில் படு பிசியாக இருக்கும் பாயல், சமூக வலைத்தளத்திலும் படு பசியானவர். ஏற்கனவே இவர் ஒரு மாடல் என்பதால் இவரின் புகைப்படங்களில் அனைத்தும் டென்ஷன் ஏற்றுவது போல் ஒரு காட்டு காட்டுவிட்டு தான் செல்வார்.
இந்நிலையில் சமீபத்தில் மேல் ஆடை எதுவும் அணியாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின் நாடி நரம்புகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.