Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

விபத்து நடந்தும் இரவு பார்ட்டி கொண்டாடும் “முரட்டு” நடிகை..

GOSSIPS

விபத்து நடந்தும் இரவு பார்ட்டி கொண்டாடும் “முரட்டு” நடிகை..

கவர்ச்சியில் டிகிரி வாங்கிய “முரட்டு” நடிகை விபத்தில் சிக்கியும் கூட தற்போது இரவு பார்ட்டிகளுக்கு சென்று வருகிறாராம்.

கவர்ச்சியில் காட்டு காட்டு என் காட்டி வரும் அந்த “முரட்டு” நடிகை சமீபத்தில் இரவு பார்ட்டி சென்று வந்து கொண்டிருந்த போது ஒரு பெரும் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவரால் வாழ்நாளில் மறக்கவே முடியாத அளவுக்கு ஒரு இழப்பு ஏற்பட்டது.

அதன் பின் “முரட்டு” நடிகையும் உடல் தேறி வந்தார்.  விபத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து பல பேட்டிகளில் அழுது புலம்பி வந்தார். அதன் பின் பல மாதங்கள் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளவில்லையாம்.

இந்நிலையில் தற்போது இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருகிறாராம். அவரால் துக்கத்தில் இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லையாம்.

இரவு பார்ட்டியில் குடித்து கூத்தாடினால் தான் தன்னுடய கவலைகளை மறக்க முடியும் என புலம்புகிறாராம். மன அமைதிக்காகவே தற்போது இரவு பார்ட்டிக்கு சென்று கொண்டிருக்கிறாராம்.

ஆனால் முன் எச்சரிக்கையாக ஒரு சிறந்த யோசனையை செய்துள்ளாராம். அதாவது இரவு பார்ட்டிக்கு போவதற்கு மட்டுமே ஒரு கார் டிரைவரை நியமித்துள்ளாராம்.  இரவு பார்ட்டியில் இருந்து வரும்போது தான் கார் ஓட்டக்கூடாது என முடிவெடுத்து இவ்வாறு செய்துள்ளாராம்.”

“பார்ட்டியில் நன்றாக குடித்து ஆடி தனது இழப்பு குறித்த கவலையை தீர்த்து கொள்கிறாராம் பாவம்!” என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. விபத்திற்கு பிறகு பல நாட்கள் கழித்து உடல்நிலை தேறிய பின் அவர் ஏற்கனவே பங்கேற்ற ஒரு டிவி ஷோவில் தனது எக்ஸ் லவ்வரை உற்சாகப்படுத்த காட்சித் தந்தார். அதனை தொடர்ந்து தற்போது அவரை இரவு பார்ட்டிகளில் தான் அதிகமாக பார்க்க முடிகிறதாக கிசு கிசுக்கப்படுகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GOSSIPS

To Top