Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வைத்த கண்ணு”.. மிர்னாலினியின் ஹாட் புகைப்படங்கள்

GALLERY

“கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வைத்த கண்ணு”.. மிர்னாலினியின் ஹாட் புகைப்படங்கள்

நடிகை மிர்னாலினியின் சொக்க வைக்கும் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

டிக் டாக்கில் கலக்கல் வீடியோ இளைஞர்களின் உள்ளத்தை கவர்ந்து வந்த மிர்னாலினி ரவி, “சூப்பர் டீலக்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின் தெலுங்கில் “கடலகொண்டா கணேஷ்” என்ற திரைப்படத்தில் நடித்த அவர் அதன் பின் தமிழில் “சேம்பியன்”, “ஜேங்கோ” போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். எனினும் “எனிமி” திரைப்படத்தில் அவர் “டும் டும்” பாடலில் தான் அவர் பிரபலமாக அறியபட்டார்.

தொட்டாலே வழுக்கும் வெண்ணெய் போன்ற தேகம் கொண்ட மிர்னாலினி தன் சிரிப்பாலும் சுண்டி இழுக்கும் தனது கண்களாலும் இளைஞர்களை கொலை செய்து வருகிறார். அவர் சமூக வலைத்தளத்தில் பகிரும் பல புகைப்படங்கள் இளசுகளின் மனசை ஸ்தம்பிக்க வைப்பவை.

அதுவும் குறிப்பாக அவரின் வென்னிற மேனியில் கருப்பு நிற உடை அணிந்தால் அது ஒரு தனி கிக்கு தான். அவரின் ஒவ்வொரு அங்குளமும் போதை ஏற்றுபவை. இப்படி தனது அங்கங்களால் பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெறியூட்டும் பல புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை உசுப்பேத்தி வருகிறார். குறிப்பாக அவரின் முன்னழகில் விருந்து வைக்கும் புகைப்படங்கள் பார்வையாளர்களை அசர வைத்து மயங்கி விழ செய்பவை. அவர் சிக்கென்ற ஆடை அணிந்து காட்டும் பின்னழகில் ஆயிரம் கவிதைகள் தோற்றுப் போகும். இவ்வாறு பல கள்வெறி கொண்ட மிர்னாலினியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading

More in GALLERY

To Top