GALLERY
இந்த முறை ஓவர் கவர்ச்சி தான்… மாளவிகா மோகனனின் ஹாட் புகைப்படங்கள்
மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் ஆளை குளோஸ் செய்யும் விதமாக பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுகளுக்கு ஓய்வுக்காக சென்ற மாளவிகா மோகனன், கடற்கரையில் கவர்ச்சி உடையில் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
அவரின் சிக்கென்ற மேனியின் வழுவழுப்பான அழகை ஆராதிக்காதவர்கள் யாருமே இல்லை. குறிப்பாக அவர் பார்க்கும் காந்த பார்வையில் பித்து பிடித்து அலைந்தவர்கள் கோடானு கோடி. அவரின் மெல்லிடையை வர்ணிக்க ஒரு கவிஞனும் இனி பிறக்கப் போவதில்லை என கூறலாம். சமீபத்தில் கூட பின் அழகை தூக்கி காட்டி பல இளைஞர்கள் திக்குமுக்காடச் செய்தார்.
இந்நிலையில் தனது கவர்ச்சியான மேனியால் இளைஞர்களை திணறடிக்கும் விதமாக பல ஹாட் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் அணிந்திருக்கும் உடை கண்ணாடி போல் மினுமினுக்கிறது. ரசிகர்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் எப்போது அடுத்த புகைப்படத்தை வெளியிடுவார் என தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சில மாதங்களாகவே மாளவிகா மோகனன் எல்லை மீறும் புகைப்படங்களையே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதை வைத்து பல இளைஞர்களை மாளவிகா மந்திரம் போட்டு மயக்கி வைத்திருக்கிறார்.
மாளவிகா மோகனன் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவரின் புகைப்படங்கள் சிக்ஸர் அடித்து விடுகின்றன. மோகத்தை தூக்கலாக ஏத்தி பல இளைஞர்களின் நெஞ்சத்தில் ஆணி அடித்து உட்கார்ந்து விட்டார்.
சமீப காலமாக தென்னிந்திய நடிகைகளில் மிகவும் தேடப்படும் நடிகை மாளவிகா மேகனன் தான். அந்த அளவிற்கு ரசிகர்களை தனது உடல் என்னும் ஆயுதத்தால் கட்டிப் போட்டு வைத்துள்ளார் என்று கூறினாலும் மிகை ஆகாது தான்.
