Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கட்டழகில் நம்மை கவுத்தி போடும் மாளவிகா மோகனனின் ஹாட் புகைப்படங்கள்..

GALLERY

கட்டழகில் நம்மை கவுத்தி போடும் மாளவிகா மோகனனின் ஹாட் புகைப்படங்கள்..

கட்டழகை காட்டி நம்மை ஆட்டிப் படைக்கும் ஹாட் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வந்தவர். இவர் “பேட்ட” திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

சமீப காலமாக கவர்ச்சி என்றாலே பலருக்கும் மாளவிகா மோகனன் தான் ஞாபகம் வருகிறார். அந்த அளவிற்கு உடையில் சிக்கனம் காட்டி பல வெறியேத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு சென்ற மாளவிகா மோகனன், கடற்கரையில் கண்ணை பறிக்கும் பல விதமான மொரட்டு புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன் வயப்படுத்தினார். அதில் இருந்து  இளசுகள் இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தில் தேவுடு காத்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஹிந்தியில் ஒரு ஆல்பம் பாடலில் நடனமாடியிருக்கிறார். அதில் சிக்கென்ற உடையுடன் மிகவும் செக்ஸியாகவும் மோகப் பார்வையில் உசுப்பேத்தும் விதமாகவும் வருகிறார். அந்த பாடல் தற்போது யூட்யூப்பில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது தனது வனப்பான மற்றும் செழிப்பான உடலை சிக்கென்ற வண்ணமயமான அரை ஆடையால் லேசாக மறைத்து உடலின் பல பாகங்கள் தெரிவது போல் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இளைஞர்களின் கனவு கன்னியாக அவர்களின் மனதில் Chair போட்டு உட்கார்ந்த  மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அப்படியே அந்த மனதை போட்டு கிள்ளி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மாளவிகா மோகன் நடிக்கும் படங்களை அவரின் விட இன்ஸ்டா பக்கம் தீ பிடிப்பதாக கூறி வருகிறார்கள். அதாவது படங்களில் கவர்ச்சியை கம்மியாக காட்டி விட்டு இன்ஸ்டாவில் எல்லை மீறி போவதாக சிலர் கூறுகிறார்கள். எனினும் மாளவிகா மோகனனின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

Continue Reading

More in GALLERY

To Top