GALLERY
கே ஜி எஃப் நடிகையின் அல்டிமேட் கிளாமர் புகைப்படங்கள்…
கே ஜி எஃப் திரைப்படத்தின் கதாநாயகி அல்டிமேட் கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு பார்வையாளர்களின் கண்களை கடத்தி கொண்டு போகிறார்.
கே ஜி எஃப் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் கலெக்சன் அள்ளியது.
இத்திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி செட்டி, தனது காந்த கண்களால் அழகிய பதுமையாய் வந்து இளைஞர்களை கொள்ளைக் கொண்டார். இதற்கு முன் கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடித்த போதே அவரின் அழகுக்கு இளைஞர்கள் அடிமையானார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்கவர் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படங்களில் அவர் தனது காந்த கண்களால் பார்வையாளர்களின் கண்களை கொள்ளை அடித்து செல்கிறார்.
ஸ்ரீநிதியின் உடல் வனப்பே பல பேரை உசுப்பேத்தும். அவரின் சிக்கென்ற உடலையும் பொன்னிற மேனியையும் வர்ணிக்காத ஆட்களே இல்லை. அவர் சிரிக்கும் போது ஆயிரம் அம்புகளை விட்டு கொல்வது போல் இருக்கும். அந்த அளவுக்கு மோகப் புன்னகையை தெறிக்கவிட்டு இளசுகளின் மனசை கவுத்து போடுபவர்.
கே ஜி எஃப் திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற ஆகஸ்து மாதம் வெளிவர இருக்கும் “கோப்ரா” திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். கே ஜி எஃப் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தற்போது கோப்ரா மூலம் கொத்திக் கொண்டு போக வருகிறார்.
இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை தூங்க விடாமல் கனவு கன்னியாக ஸ்ரீநிதி ஷெட்டி திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.