GALLERY
பட்டனே இல்லாத சட்டை அணிந்து உசுப்பேத்தும் கீர்த்தி சுரேஷ்.. கண்ட்ரோல் பண்ண முடியலயே!!
கீர்த்தி சுரேஷ் பட்டனே இல்லாத சட்டையை அணிந்து உசுப்பேத்தும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த புதிதில் மிகவும் Chubby மற்றும் கியூட் கேர்ளாக இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டு போனார். அதன் பின் தனது உடலை மெருகேற்றி மாடல் அழகியாக தற்போது உருமாறி உள்ளார்.
தொடக்கத்தில் ஹோம்லி கேர்ளாகவே வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹாட் கதாநாயகியாக திரிகிறார். இவரா இப்படி? என பலரும் வாயைப் பிளந்து கொண்டு பார்க்கின்றனர்.
சமீபத்தில் நடித்த பல திரைப்படங்களில் அனலைக் கிளப்பும் ஆடைகளுடன் பலரையும் கவ்விக் கொண்டு கடத்தி சென்று வருகிறார். மேலும் கியூட்டாக பல ரியாக்சன்களை தந்து மனதை கொக்கிப் போட்டு இழுத்துக் கொண்டு போகிறார்.
இந்த ட்ரன்ஸ்ஃபர்மேஷன் இவரை எங்கோ கொண்டு சென்றுள்ளது. தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாளத்தில் “வாசி” என்ற திரைப்படத்தில் கியூட்டாக வலம் வந்து நம்மை அசர வைத்தார்.
வாசி” திரைப்படத்தில் வக்கீலாக வந்த கீர்த்தி சுரேஷை பார்த்து “இவ்வளவு அம்சமான வக்கீலை எங்கும் பார்த்ததில்லை” என்பது போல் ரசிகர்கள் கம்மென்ட் அடித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக மின்னல் அடிக்கும் வகையில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பட்டனே இல்லாத சட்டை ஒன்றை அணிந்து காட்டு காட்டு என காட்டும் விதமாக கிளுகிளுப்பேற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இளைஞர்களை சீண்டி சூடு பிடிக்க வைத்துள்ளது. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.