Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“உச்சக் கட்ட கிளாமரில் மாநாடு நடிகை”.. ஹாட் புகைப்படங்கள்

GALLERY

“உச்சக் கட்ட கிளாமரில் மாநாடு நடிகை”.. ஹாட் புகைப்படங்கள்

உச்சக் கட்ட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை திக்கு முக்காட வைத்துள்ளார் “மாநாடு” நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கில் “ஹலோ” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ஹீரோ” திரைப்படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.

அதனை தொடர்ந்து மலையாளத்தில் “வரானே அவஷியமுன்டு” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் சமீபத்தில் வெளிவந்த “ஹிரிதயம்” திரைப்படத்தில் அழகு பதுமையாக வந்து கேரளத்தில் மட்டுமல்லாது தமிழ் இளைஞர்களின் தூக்கத்தையும் கெடுத்தார்.

அவரின் வட்ட முகமும் க்யூட்டான சிரிப்பும் மனதை அப்படியே தூக்கி கொண்டு போய்விடும். அவர் காதோரம் சரியும் கூந்தலை ஒதுக்கும் அழகே தனி. இவரது காந்த கண்ணால் மோகம் தெறித்து நம்மை காணும்போது நமது அடி மனதில் பல பட்டாம்பூச்சிகள் பறக்கும்.

“மாநாடு” திரைப்படத்தில் Chubby-ஆன கன்னங்கள் உடன் அவர் குழைந்து குழைத்து பேசும்போது அப்படியே அந்த கன்னத்தை கடித்து தின்றுவிட வேண்டும் போல தோன்றும். இவ்வாறு கட்டுக்கு அடங்கா அழகுடன் வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் கண்கவர் வித்தை காட்டும் ஆடைகளுடன் செம்மை அழகு கொண்ட பதுமையாய் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வழவழப்பான முதுகு தெரிய பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top