Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சொக்க வைக்கும் கண்களால் கொக்கி போட்டு இழுக்கும் கெய்ரா அத்வானி..ஹாட் புகைப்படங்கள்

GALLERY

சொக்க வைக்கும் கண்களால் கொக்கி போட்டு இழுக்கும் கெய்ரா அத்வானி..ஹாட் புகைப்படங்கள்

நடிகை கெய்ரா அத்வானி தனது சொக்க வைக்கும் கண்களால் இளசுகளின் மனசை கொக்கி போட்டு இழுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கெய்ரா அத்வானி ஹிந்தி திரைப்பட உலகில் கிளாமராக வலம் வருபவர். அவரது கண்கள் பார்வையாளர்களை கவுக்கும் திறன் படைத்தது. அவர் தோனி திரைப்படத்தில் சிரித்து சிரித்து பேசும் அழகிலேயே பலரையும் கவர்ந்துவிட்டார்.

அவரின் இடை அழகை வர்ணிக்க ஆயிரம் சொற்கள் கூட போதாது. சிக்கென உடலை வளைத்து வளைத்து ஆடும் அவரது நடனத்தை காண கண்கோடி வேண்டும். சொக்கி இழுக்கும் பார்வையிலேயே வலை போட்டு பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர் அவர்.

அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் என்றெல்லாம் வெளியாகிறதோ அன்றெல்லாம் பிரேக்கிங் நியூஸ் தான். அத்தனை அழகு, அத்தனை நளினம் அவரின் ஒவ்வொரு அசைவிலும் தென்படும்.

கபீர் சிங் திரைப்படத்தில் கண்களில் காதல் சொட்ட அவர் கதாநாயகனை பார்க்கும் பார்வை நம்மையே சுண்டி இழுப்பது போல் தோன்றும். அவரின் கெண்டை கால்களின் மீது நம் பார்வை போவதை எவராலும் தடுக்கவே முடியாது.

இவ்வாறு அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் கெய்ரா அத்வானி, இன்ஸ்டா பக்கத்தில் தழும்ப தழும்ப கவர்ச்சி உடைகளால் ரசிகர்களுக்கு அடிக்கடி விருந்து வைப்பார். ஹாட் ஃபோட்டோ ஷூட்களுக்கு பெயர் போன கெய்ரா அத்வானி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹாட் ஃபோட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் கெய்ரா அத்வானி தனது வழவழப்பான கெண்டை கால் தொடை தெரிய உடை அணிந்து கொக்கி போட்டு இழுக்கும் ஒரு பார்வையோடு பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இளசுகளின் மனசை திக்கு முக்காட செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top