GALLERY
எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ஜான்வி கபூர்.. வைரல் புகைப்படங்கள்
பாலிவுட்டின் பிரபல நடிகை ஜான்வி கபூரின் எல்லை மீறிய கிளாமர் புகைப்படங்கள் இதோ..
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கும் போனி கபூருக்கும் பிறந்தவர் ஜான்வி கபூர். இவர் கவர்ச்சிக்கு என்றே பெயர் பெற்ற நடிகை ஆவார். இவரின் ஒவ்வொரு புகைப்படங்களும் கவர்ச்சியில் 100 மார்க் வாங்குபவை.
கடந்த சில வருடங்களாகவே ஜான்வி கபூரின் ஆடைகள் சர்ச்சையை உண்டு செய்து வருகின்றன. இவர் ஆடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு அரை நிர்வாண ஆடைகளை அணிந்து பொது விழாவிற்கு செல்வது இவரது ஹாப்பியாக இருக்கிறது.
ஜான்வி கபூர் பாலிவுட்டில் “தடக்” என்ற திரைப்பட மூலமாக தான் அறிமுகமானார். அதன் பின் Anthology ஆன Ghost Stories –ல் நடித்தார். அதன் பின் அவர் நடித்த “குஞ்சன் சக்சேனா” என்ற பயோபிக் திரைப்படம் அவரின் கேரியரிலேயே முக்கிய திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் கார்கில் போரில் பங்கு கொண்ட வீராங்கனையான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
அதன் பின் “ரூஹி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரின் நடிப்பில் “குட் லக் ஜெர்ரி”, “மிலி” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. மேலும் “மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் மாஹி”, “பவால்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜான்வி கபூர் அரை நிர்வாணத்தில் எடுத்த ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு இளசுகளின் மனசை திணறடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது கிளாமரில் எல்லை மீறியவாறு பல புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் நாடி நரம்புகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
