GALLERY
அரை உடையில் அலையும் ஜான்வி… ஹாட் புகைப்படங்கள்
ஜான்வி கபூர் அரை உடையில் அலையும் பல புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சிக்கு பேர் போனவர். அவரின் உடை அனைவரையும் ஒரு காட்டு காட்டி விட்டு தான் போகும். அந்த அளவுக்கு ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இந்தியாவையே ஸ்தம்பிக்க வைப்பவர்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அன்னப் பறவை போல் வெள்ளை ஆடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்களை வைரல் ஆகி வருகின்றன. மேலாடை மேனியை சிக்கென்று ஒட்டிக் கொள்ள கீழ் ஆடை கிழிந்த நிலையில் வழவழப்பான தொடை அழகை காட்டி ஆளை மயக்கும் விதமாக அப்புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன.
ஜான்வி கபூரின் புகைப்படங்கள் எப்போதும் ஒரு அதிர்வை கிளப்பக் கூடியது. ஒருவர் எப்படி 24 மணி நேரமும் கவர்ச்சியோடு இருக்க முடியும் என யோசிக்க வைப்பவை.
கடலில் மாறி மாறி அடிக்கும் அலைகளை போல, இவரது ஹாட் புகைப்படங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. அது இளசுகளின் மனசை அடித்து கொண்டே இருக்கிறது.
இவரின் ஒவ்வொரு புகைப்படங்களும் கவர்ச்சியில் 100 மார்க்குகள் வாங்குபவை. கடந்த சில வருடங்களாகவே ஜான்வி கபூரின் ஆடைகள் சர்ச்சையை உண்டு செய்து வருகின்றன. இவர் ஆடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு அரை நிர்வாண ஆடைகளை அணிந்து பொது விழாவிற்கு செல்வது இவரது ஹாப்பியாக இருக்கிறது.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் ஜான்வி கபூருக்கு தற்போது “குட் லக் ஜெர்ரி”, “மிலி” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. மேலும் “மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் மாஹி”, “பவால்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.