Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா மேனன்.. அல்டிமேட் கிளாமர் புகைப்படங்கள்

GALLERY

ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா மேனன்.. அல்டிமேட் கிளாமர் புகைப்படங்கள்

ஐஸ்வர்யா மேனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் டாப் கியர் ஏத்தும் கிளாமரில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்  தமிழில் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படம் மூலம் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆனார். எனினும் “தமிழ் படம் 2” மூலம் கதாநாயகியாக அறியப்பட்டார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அவரது கவர்ச்சி புகைப்படங்களை பற்றி நாம் சொல்லவே தேவை இல்லை. கடந்த வருடங்களில் தனது பின்னழகை தூக்கி காட்டி பல புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளின் மனசை பஞ்சர் ஆக்கிய பெருமை ஐஸ்வர்யா மேனனையே சாரும்.

பின்னழகை மட்டுமல்லாமல் முன்னழகையும் தூக்கி காட்டி இளசுகளை திக்கு முக்காடச் செய்வார். இவரின் கவர்ச்சியில் காய்ச்சலில் படுத்தவர்கள் பல பேர். இவரின் புகைப்படம் எப்போது இணையத்தில் வரும் என ஏங்கி கிடப்பார்கள்.

உடல் என்னும் வில்லை கொண்டு பார்வையாளர்களுக்கு அம்பெய்தி தாக்கி கொல்கிற பாவமெல்லாம ஐஸ்வர்யா மேனனையே சேரும். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா மேனனுக்கு பிறந்த நாள். சும்மாவே கிளாமரில் கதகளியாடுவார் ஐஸ்வர்யா. இன்று சொல்லவா வேண்டும்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டாப் கிளாமரில் இரு புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் பகிர்ந்துள்ளார். அதில் மினுக்கும் உடையுடன் பின்னழகை தூக்கி காட்டி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு மாபெரும் விருந்தை ரசிகர்களுக்கு படைத்துள்ளார்.

இன்று ஐஸ்வர்யா மேனன் பிறந்த நாளில் எந்த புகைப்படமும் வரவில்லையே என ஏங்கி கிடந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வாட்டத்தை போக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Continue Reading

More in GALLERY

To Top