Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இறுதிச் சுற்று கதாநாயகியின் டாப் மோஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..

GALLERY

இறுதிச் சுற்று கதாநாயகியின் டாப் மோஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..

“இறுதிச் சுற்று” திரைப்படத்தின் கதாநாயகி ரித்திகா சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டாப் மோஸ்ட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார்.

“இறுதி சுற்று” திரைப்படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்திருந்த ரித்திகா சிங் நிஜ வாழ்விலும் ஒரு குத்துச் சண்டை வீரர் தான். ஆம்!

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏசியன் இண்டூர் கேம்ஸ் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் அதனை தொடர்ந்து “இறுதிச் சுற்று” திரைப்படத்தில் நடித்தார். தனது முதல் திரைப்படத்திலேயே மக்களின் மனதை கொள்ளைக் கொண்டு போனார்.

அதன் பின் “ஆண்டவன் கட்டளை”, “சிவ லிங்கா”, “ஓ மை கடவுளே” ஆகிய திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக சேர் போட்டு அமர்ந்தார். தற்போது தமிழில் “வணங்காமுடி”, “கொலை” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குத்துச் சண்டை வீரராக இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதில் மாடல் அழகிகளையே மிஞ்சக் கூடியவர் ரித்திகா சிங். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் கவர்ச்சியில் டாப் கியர் ஏத்தும் புகைப்படங்கள் இளசுகளின் மனசை ஸ்தம்பிக்க வைப்பவை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வித மார்க்கத்தோடு மோகத்தை கிளப்பும் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் பார்வையாளர்களை திக்கு முக்காட செய்து வருகிறது.

பார்வையாளர்கள் பலரும் ரித்திகா சிங் எப்போது தனது அடுத்த புகைப்படத்தை வெளியிடுவார் என அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேவுடு காத்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் தனது முன்னழகின் வளமைகளை காட்டும் விதமாக கவர்ச்சியில் டாப் கியர் ஏத்தும் வகையில் தென்படுகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top