Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

முன்னழகில் ஆளை மயக்கும் கேபி.. ஹாட் புகைப்படங்கள்

GALLERY

முன்னழகில் ஆளை மயக்கும் கேபி.. ஹாட் புகைப்படங்கள்

நடிகை கேபிரியல்லா தனது செழிப்பான முன்னழகில் ஆளை மயக்கும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கேபி என்று செல்லமாக அழைக்கப்படும் கேபிரியல்லா தனுஷ் நடித்த “3” திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருப்பார். சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படத்திலேயே பார்வையாளர்கள் பலரையும் ரசிக்க வைத்தார்.

அதனை தொடர்ந்து “சென்னையில் ஒரு நாள்”, “அப்பா” ஆகிய திரைப்படங்களில் சிறுமியாக நடித்திருப்பார். எனினும் கேபி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அதே விஜய் தொலைக்காட்சியில் “7 ஆம் வகுப்பு சி பிரிவு”, “கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்”, “ஜோடி நம்பர் ஒன்”, என தொடர்ந்து சின்னத்திரையில் தனது முகத்தை பதியவைத்து வந்தார்.

அதன் பின் “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் கன்டெஸ்டன்டாக உள்ளே நுழைந்தார். இறுதி வரை வீட்டில் இருப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் கையில் கிடைத்த நல்ல அமௌண்ட்டுடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து “மொரட்டு சிங்கிள்ஸ்”, “பிபி ஜோடிகள்”, “ஸ்டார்ட் மியூசிக்” என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் மனதில் நிலைகொண்டார்.

அதனை தொடர்ந்து தற்போது “ஈரமான ரோஜாவே” சீசன் 2 தொடரில் காவ்யா என்ற கதாப்பாத்திரத்தில் ஜொலித்து வருகிறார். எனினும் டிவி தொடர்களில் மக்களின் மனதில் நிலைகொண்ட இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடல் அழகியாக வலம் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட டாப் கிளாமர் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை திக்கு முக்காட செய்து வருகிறது. அந்த அளவுக்கு அழகு பதுமையாக இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top