GALLERY
அரை நிர்வாணத்தில் கிரங்க வைக்கும் திவ்யா பாரதி-ன் ஹாட் லுக்ஸ்…
நடிகை திவ்யா பாரதி மனதை கிரங்கடிக்கும் விதமாக ஸ்லிம் சூட்டில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.
பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்யா பாரதி. இவர் இதற்கு முன்பு பல குறும்படங்களில் நடித்திருக்கிறார். எனினும் பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
பேச்சுலர் திரைப்படத்திற்கு முன்பே இணையத்தில் ஒரு பிரபல மாடலாக வலம் வந்தார் இவர். கண்களை கவரும் வண்ணம் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த திவ்யா பாரதி பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டார். இவர் தற்போது மலையாள திரைப்படமான “இஷ்க்”-ன் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் திவ்யா பாரதி. அவரது இரண்டாவது திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு ஓய்வுக்காக சென்ற திவ்யா பாரதி அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். அவரது இடை அழகை வர்ணிக்காத இளசுகளே இல்லை. வாலிபத்தின் வனப்பு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது என திவ்யா பாரதியின் கட்டழகை குறித்து அனேகம் பேர் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் கவர்ச்சியில் டிகிரி வாங்கிய திவ்யா பாரதி லேட்டஸ்டாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில ஹாட் ஃபோட்டோ ஷூட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில் கைகளை தூக்கிக் கொண்டு தனது வாலிப வனப்பை வெளிகாட்டும் விதமாக சில கண்களை சுண்டி இழுத்துள்ளார், தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
