Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“யப்பா, என்ன உடம்பு டா இது”… ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் திவ்யா பாரதியின் ஹாட் புகைப்படங்கள்..

GALLERY

“யப்பா, என்ன உடம்பு டா இது”… ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் திவ்யா பாரதியின் ஹாட் புகைப்படங்கள்..

தனது உடல் வனப்பை காட்டி இளைஞர்களின் உடல் சூட்டை கிளப்பும் திவ்யா பாரதியின் ஹாட் வைரல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை திவ்யா பாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி ததும்பும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளிட்ட புகைப்படங்கள் சிக்கென்ற வழுவழுப்பான உடையில் பார்த்தவுடனே மூளையில் பெல் அடிக்கும் விதமாகவும் மனசை திக்கு முக்காட செய்து அவர் அழகில் சொக்கிப் போய் அவர் முன் மண்டியிட்டு சரணடையும் வகையிலும் அப்புகைப்படங்கள் அமைந்தன.

அதனை தொடர்ந்து தற்போது கருப்பு உடையில் தனது பொன்னிற மேனியை காட்டி இளைஞர்களின் சூட்டை கிளப்பும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடற்கரையில் அரபிக் குதிரை போல் இருக்கும் அவர் உடம்பின் வனப்பு பார்வையாளர்களை திக்கு முக்காட செய்து வருகிறது.

சமீபத்தில் கூட மஞ்சள் உடையில் கிளிவேஜ் காட்டி இளைஞர்களை சரணடைய வைத்தார். அதன் பின் தற்போது தன்னுடைய உடம்பென்னும் ஆயுதத்தை காட்டி இளசுகளை திணறடித்து வருகிறார்.

நடிகை திவ்யா பாரதி தொடக்க காலங்களில் சில குறும்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் அவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த “பேச்சுலர்” திரைப்படத்தில் நடித்தார். முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சியில் டிகிரி வாங்கி நம் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

அவரது மோகம் ததும்பும் கண்களால் ஒரு பார்வை பார்த்தால் போதும். இளசுகளின் மனசு வெடித்து தூள் தூளாக போய்விடும். சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு ஓய்வுக்காக சென்ற திவ்யா பாரதி அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

அவரது இடை அழகை வர்ணிக்காத இளசுகளே இல்லை. வாலிபத்தின் வனப்பு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது என திவ்யா பாரதியின் கட்டழகை குறித்து அனேகம் பேர் கூறி இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top