GALLERY
திவ்யா பாரதியின் உசுப்பேத்தும் ஹாட் புகைப்படங்கள்…
திவ்யா பாரதி இளைஞர்களை உசுப்பேத்தும் விதமாக பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு திணறடித்துள்ளார்.
நடிகை திவ்யா பாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி ததும்பும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளிட்ட புகைப்படங்கள் சிக்கென்ற வழுவழுப்பான உடையில் பார்த்தவுடனே மூளையில் பெல் அடிக்கும் விதமாகவும் மனசை திக்கு முக்காட செய்து அவர் அழகில் சொக்கிப் போய் அவர் முன் மண்டியிட்டு சரணடையும் வகையிலும் அமைந்தன.
அதனை தொடர்ந்து கருப்பு உடையில் தனது பொன்னிற மேனியை காட்டி இளைஞர்களின் சூட்டை கிளப்பும் வகையில் கடற்கரையில் அரபிக் குதிரை போல் இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது இளைஞர்களை உசுப்பேத்தும் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கூட மஞ்சள் உடையில் கிளிவேஜ் காட்டி இளைஞர்களை சரணடைய வைத்தார். அதன் பின் தற்போது தன்னுடைய உடம்பென்னும் ஆயுதத்தை காட்டி இளசுகளை திணறடித்து வருகிறார்.
நடிகை திவ்யா பாரதி தொடக்க காலங்களில் சில குறும்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் அவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த “பேச்சுலர்” திரைப்படத்தில் நடித்தார். முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சியில் டிகிரி வாங்கி நம் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.
அவரது மோகம் ததும்பும் கண்களால் ஒரு பார்வை பார்த்தால் போதும். இளசுகளின் மனசு வெடித்து தூள் தூளாக போய்விடும். சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு ஓய்வுக்காக சென்ற திவ்யா பாரதி அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
தற்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை உசுப்பேத்தி வருகிறார்.