Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“காணாமல் போன மேலாடை”.. திசா படானியின் ஹாட் புகைப்படங்கள்

GALLERY

“காணாமல் போன மேலாடை”.. திசா படானியின் ஹாட் புகைப்படங்கள்

திசா படானி மேலாடை அணியாமல் வெளியிட்ட புகைப்படங்கள் பார்வையாளர்களை மயக்கம் போட்ட வைத்துள்ளது.

இந்தியாவின் கவர்ச்சி காட்டும் ஹீரோயின்களின் டாப் லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் திசா படானி தான். அவரின் மெல்லிய இடையையும் வழவழப்பான கால்களையும் காட்டி அரை ஆடை அணிந்து அவர் பதிவிறக்கிய பல புகைப்படங்கள் இளசுகளின் மனசை போட்டு பிழிந்து எடுப்பவை.

கவர்ச்சியில் டிகிரி வாங்கிய திசா படானி, “லோஃபர்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் “தோனி” திரைப்படத்தின் மூலமாக தான் மக்களிடம் பரவலாக அறியப்பட்டார். அதன் பின் “பாகி 2”, “மலாங்க்”, சல்மான் கான் நடித்த “ராதே” போன்ற படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தார்.

பாலிவுட் மட்டும் அல்லாது இந்தியா முழுவதுமே கிளாமருக்கு பிரபலமானவர் நம் திசா படானி தான். அவரின் கண்களே நம்மை கொக்கி போட்டு இழுப்பது போல் இருக்கும். அவரின் சிரிப்பு, அவ்வளவுதான்! ஆள் குளோஸ். அவர் காதுகளில் விழுந்து ஓடும் அவரின் கூந்தல் ஆயிரம் கதைகள் பேசும்.

திரைப்படங்களில் அவர் இடம்பெறும் காட்சிகளில் அவரை தவிர மற்ற எவர் மேலிலும் நம் கண்கள் செல்லாது. நம்மை கிரங்கடித்து ஒரு போடு போட்டுவிட்டு தான் செல்வார். அவரது இடையை பற்றி இந்தியாவே பேசும். வளைந்து நெளிந்து செல்லும் அந்த இடைதான் அவரின் தனித்துவமே.

இதனிடையே திசா படானி தனது இன்ஸ்டா பக்கத்தில் முன்னழகை தூக்கி காட்டி இளசுகளின் மனசை வலை போட்டு இழுக்கும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது வெரும் பிரா மட்டுமே அணிந்து மேலாடை இன்றி சில புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை மயக்கம் போட வைத்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top