Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சட்டை பட்டனை கழட்டி போட்டு காட்டும் திவ்ய தர்ஷினி.. வைரல் புகைப்படம்

GALLERY

சட்டை பட்டனை கழட்டி போட்டு காட்டும் திவ்ய தர்ஷினி.. வைரல் புகைப்படம்

சட்டை பட்டனை கழட்டி போட்டு காட்டு காட்டு என காட்டும் திவ்ய தர்ஷினியின் டாப் கிளாமர் புகைப்படத்தை பாருங்கள்.

திவ்ய தர்ஷினிக்கு என்றே இங்கே தனி Fan base உண்டு. 90’s kid-களின் மனதை கொள்ளை கொண்ட தொகுப்பாளினிகளில் இவரும் ஒருவர். இவர் தொகுப்பாளராக பங்கேற்ற ஷோக்கள் பலவும் வேற லெவலில் ரீச் ஆன ஷோக்கள்.

குறிப்பாக தொலைக்காட்சியில் இவரது ஷோக்கள் வரும்போது இவரை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் டிவி முன் தேவுடு காத்துக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு மக்களின் மனங்களில் சென்று உட்கார்ந்து கொண்டவர்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்து வந்தவர் திவ்ய தர்ஷினி. இவரை டிடி என செல்லமாக அழைப்பார்கள். இவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் தனது சிறு வயதிலேயே “சுபயாத்ரா” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து “ஜூலி கணபதி”, “நள தமயந்தி”, “விசில்”, “சரோஜா”, “பவர் பாண்டி” “சர்வம் தாள மயம்” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவர் தொகுப்பாளராக தோன்றிய “காஃபி வித் டிடி”, “ஜோடி நம்பர் ஒன்” போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.மேலும் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரலாகவும் ஒலித்துள்ளார்.

சமீபத்தில் கூட “ஷம்ஷேரா” என்ற பாலிவுட் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக ரன்பீர் சிங்குடன் நடனமாடியது வைரல் ஆனது. சமீப காலமாக இன்ஸ்டா பக்கத்தில் கண்ணை கவரும் வண்ணம் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்ய தர்ஷினி, தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஸ்டைலாக டாப் கிளாமரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்புகைப்படம் இதோ..

Continue Reading

More in GALLERY

To Top