Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சந்தானம் பட நாயகியின் டாப் கிளாமர் புகைப்படங்களை பாருங்க..

GALLERY

சந்தானம் பட நாயகியின் டாப் கிளாமர் புகைப்படங்களை பாருங்க..

சந்தானம் பட கதாநாயகி வெளியிட்ட ஹாட் கிளாமர் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை போட்டு குடைந்து வருகிறது.

சந்தானம் கதாநாயகனாக நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களை கொள்ளை கொண்டவர் ஆஷ்னா சவேரி. தனது முதல் திரைப்படத்திலேயே அழகு பதுமையாக வலம் வந்து இளசுகளின் மனதை பிராண்டி வைத்தார்.

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படத்தில் வானதி என்ற கதாப்பாத்திரத்தில் மெலுகு டால் ஆக வந்து இளைஞர்களின் கண்களில் உட்கார்ந்து கொண்டார்.

அடுத்ததாக அவர் நடித்த திரைப்படம் “இனிமே இப்படித்தான்”. இத்திரைப்படத்தின் நாயகனும் சந்தானம் தான். இத்திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஆஷ்னா சவேரி ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

அதாவது தான் நடித்த முதல் திரைப்படமான “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படத்தில் ஹோம்லி லுக்கில் நமது மனங்களில் பதிந்த  ஆஷ்னா சவேரி, “இனிமே இப்படித்தான்” திரைப்படத்தில் வேற லெவல் மார்டன் உடையில் வலம் வந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடி போயினர். ஆஷ்னா சவேரி இவ்வளவு மார்டனான பெண்ணா என அவரை “ஆ” என வாயை பிளந்த படி பார்த்தனர்.

இதனை தொடர்ந்து “மீன் குழம்பும் மண் பானையும்”, “பிரம்மா டாட் காம்”, “நாகேஷ் திரையரங்கம்”, “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” ஆகிய திரைப்படங்களில் வேற லெவல் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து பார்வையாளர்களை புரட்டிப் போட்டு போனார்.

ஆஷ்னா ரவி திரைப்படங்களில் மட்டுமல்லாது தனது இன்ஸ்டா பக்கத்திலும் கிரங்கடிக்கும் வகையில் பல புகைப்படங்களை பகிர்ந்து வருபவர். சமீபத்தில் சிக்கென்ற உடையுடன் பல ஹாட் திரைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஆஷ்னா சவேரி. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading

More in GALLERY

To Top