GALLERY
அனுபமா பரமேஸ்வரனின் டாப்லெஸ் கிளாமர் புகைப்படங்களை பாருங்க..
அனுபமா பரமேஸ்வரன் தனது டாப்லெஸ் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை சூடேத்தி வருகிறார்.
அனுபமா பரமேஸ்வரன் 2015-ல் மலையாளத்தில் வெளியான “பிரேமம்” திரைப்படம் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார். அனுபமா என்றாலே பிரேமம் திரைப்படத்தில் பள்ளி சீருடையில் சுருள் கூந்தல் ஆட பாலத்தில் நடந்து வரும் காட்சி தான் நமக்கு நினைவில் வந்து போகும்.
“பிரேமம்” திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் “அ ஆ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் தனுஷ் நடித்து 2016-ல் வெளியான “கொடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் கன்னட சினிமா உலகில் “நடாசார்வபவுமா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
சமீபத்தில் தமிழில் அதர்வாவுடன் நடித்த “தள்ளிப் போகாதே” திரைப்படத்தில் க்யூட்டாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பின்பு தெலுங்கில் “ரவுடி பாய்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து “18 பேஜஸ்” “கார்த்திகேயா 2” “பட்டர்ஃப்ளை” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் பிசியாக கலக்கும் அனுபமா, சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்கவரும் பல புகைப்படங்களை இறக்கி பலரின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
அவரின் சுருள் முடிக்கும் கண்களுக்கும் மயங்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது அழகால் பல ரசிகர்களின் மனதினுள் சென்றடைந்து விட்டார்.
அனுபமாவிற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேத்தி வருகிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
