GALLERY
“Body Structure ன்னா அது ஆண்ட்ரியாதான்”.. டாப் கிளாமர் புகைப்படங்கள்
நடிகை ஆண்ட்ரியா தனது உடலின் வனப்பை வெளிப்படுத்தும் விதமாக பல டாப் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இதோ..
ஆண்ட்ரியா முதலில் பின்னணி பாடகியாகத் தான் சினிமாத்துறையில் நுழைந்தார். மேலும் பல நடிகைகளுக்கு பின்னணி குரலாகவும் திகழ்ந்தார். அதன் பின் “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா”, என பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கண்கவர் மார்டன் அழகியாக திகழும் ஆண்ட்ரியாவுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் “வட சென்னை”, “அரண்மனை 3”, “மாஸ்டர்”, “வட்டம்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் வறட்சியில் இருந்த காலத்தில் பசி தீர்க்க திடீரென உதித்தவர் தான் ஆண்ட்ரியா. பொதுவாக மீடியா வெளிச்சத்திற்கே வராத இவர் திடீரென சினிமாவில் நடிக்க வந்தார்.
இவரை பார்த்த ரசிகர்கள் “இவ்வளவு நாள் இந்த அழகு பதுமை எங்கே இருந்தார்?” என கேள்வி எழுப்பினர்.
“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் “உன் மேல ஆச தான்” பாடலில் உள்பனியனுடன் ஆண்ட்ரியா போட்ட குத்தாட்டம் இளசுகளின் மனசை திணறடித்துவிட்டது. அதன் பின் ஆண்ட்ரியாவின் அழகில் விழுந்தவர்கள் அவர் பின்னே தவழ்ந்து தவழ்ந்து போகிறார்கள்.
திரைப்படங்களை விட தனது இன்ஸ்டா பக்கத்தில் மார்டன் ட்ரெஸ்ஸில் கிளாமரை தூக்கலாக ஏற்றிக் காட்டும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.
இந்த பொது சேவையை திறந்த மனதோடு செய்து வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் தனது Body Structure-ஐ காட்டி மயக்கும் விதமாக பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது. இளைஞர்கள் அப்புகைப்படங்களை பார்த்து தூக்கத்தை மறந்து என்ன செய்வது என முழித்து வருகின்றனர்.