GALLERY
அனன்யா பாண்டேவின் அனல் பறக்கும் ஹாட் புகைப்படங்கள்…
அனன்யா பாண்டே அனல் பறக்க வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை பாருங்கள்.
அனன்யா பாண்டே பாலிவுட்டில் வளர்ந்து வரும் கிளாமர் குயீன். இவர் சிரிப்புக்கு மயங்காத ஆட்களே இல்லை எனலாம். இவரது பொன்னிற மேனியை ஆராதிக்காத இளைஞனே கிடையாது.
இவர் “ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார். அதன் பின்பு “பதி அவுர் பத்னி”, “காலி பீலி” “கெஹரையான்” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் “லைகர்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து “கோ கயே ஹம் கஹான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாது நடனத்திலும் கலக்கலாக ஆடக்கூடியவர்.
இவர் கண்களை பார்த்தலே கிரங்கி விழுவோர் பலர். வட இந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழும் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த கார்னியர் விளம்பரம் பிரபலமான ஒன்று.
பாலிவுட் திரையுலகத்தில் மார்டன் கேர்ளாக வலம் வரும் இவர் தனது சமூக வலைத்தளங்களில் படு பிசியாக திகழ்பவர். பல நாட்களாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திரை தீ பிடிக்கும் கிளாமருடன் பல புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை திக்கு முக்காட செய்து வருபவர்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் ஜிகு ஜிகு என கண்ணாடி உடையில் ஃபோட்டோ ஷூட் எடுத்து இணையவாசிகளை கவுக்கும் விதமாக சில புகைப்படங்களை இறக்கினார். அப்புகைப்படங்களை இளைஞர்கள் பூஜை போட்டு கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து தற்போது கவர்ச்சியில் அனல் பறக்கு பல ஹாட் புகைப்படங்களை அனன்யா பாண்டே வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் பற்றிக் கொண்டு எரிந்து வருகிறது.
