GALLERY
கடற்கரையில் Free Show காட்டும் பாக்யராஜ் பட நடிகை…
கடற்கரையில் திறந்து போட்ட புத்தகமாக Free Show காட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாந்தினி.
“சித்து பிளஸ் 2”, “நான் ராஜாவாகப் போகிறேன்” போன்ற திரைப்படங்களின் மூலம் நம் நெஞ்சை கொள்ளைக் கொண்டு போனவர் சாந்தினி. இவரின் கொள்ளை அழகு இளைஞர்களை தூங்க விடாமல் செய்தது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் இவரின் அழகை ஆராதனை செய்த நாட்கள் எல்லாம் உண்டு.
தெலுங்கு, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த சாந்தினி, “வஞ்சகர் உலகம்” திரைப்படத்தில் கும்மென்று வந்து பார்வையாளர்களை உசுப்பேத்தி விட்டுச் சென்றார். மார்டன் டிரெஸ் போட்டால் தான் கிளாமர் காட்ட முடியும் என்ற புராணத்தை உடைத்து சேலை அணிவதிலும் கிளாமரைத் தெறிக்கவிடலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் சாந்தினி தான்.
தமிழில் டாப் ஹீரோயினாக வலம் வரவில்லை என்ற குறை தானே தவிர ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில் எந்த குறையும் வைத்ததில்லை சாந்தினி. தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் பிசியாக வலம் வரும் சாந்தினி, தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் அனலாகவே வைத்திருப்பார். அந்த அளவுக்கு கிரங்கடிக்கும் புகைப்படங்களை இறக்கி இளசுகளின் மனசை ஓரே அடியாக இறக்கிவிடுவார்.
சமீபத்தில் இவர் தனது அரை குறை ஆடையுடன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட செய்தன. பலரும் இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு கும்பல் கும்பலாக சென்று அந்த புகைப்படங்களை வாயை பிளந்தபடி பார்த்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது கடற்கரையில் திறந்த புத்தகமாக Free Show காட்டி வருகிறார் சாந்தினி. சினிமாவில் அவ்வப்போது தலை காட்டும் சாந்தினி, தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தலைக்காட்டுவதால் இளசுகள் மிகவும் குஷியாக உள்ளனர். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.