Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“96” பட நடிகையின் Stunning புகைப்படங்களை பாருங்க…

GALLERY

“96” பட நடிகையின் Stunning புகைப்படங்களை பாருங்க…

“96” திரைப்பட நடிகை பார்வையாளர்களை சொக்க வைக்கும் Stunning புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.

“96” திரைப்படத்தில் இளம் வயது ஜானுவாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டு போனவர் கௌரி கிசான். Short Girl விரும்பிகளின் மனதில் கியூட்டாக வந்து Chair போட்டு உட்கார்ந்த கௌரி கிசான் “96” திரைப்படத்திற்கு பிறகு தமிழில் “மாஸ்டர்” , “கர்ணன்”, “புத்தம் புது காலை விடியாதா” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

கௌரி கிசான் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் அனகாவுடன் நடித்த லெஸ்பியன் மியூசிக் வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. எனினும் அப்பாடல் பலரால் அதிகமாக பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கௌரி கிசான் தனது சமூக வலைத்தளங்களில் கண்கவரும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களை விட மிகவும் ஹாட்டாக அதில் தென்படுகிறார்.

ரசிகர்கள் அவர் எப்போதெல்லாம் புகைப்படங்கள் வெளியிடுவாரோ அப்போதெல்லாம் அங்கே கமென்ட்டில் குத்த வைக்கிறார்கள். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லைக்ஸும் ஷேரும் அள்ளுகிறது. இன்ஸ்டாவில் கௌரி கிசானுக்கு பல Followers உண்டு.

அவரின் ஒவ்வொரு புகைப்படமும் வைரல் ஆகும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் Stunning புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை மோக வலையில் சிக்க வைத்து விடுகிறார்.

இந்நிலையில் தற்போது பார்வையாளர்களை சொக்க வைக்கும் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை உடையில் நிலவை போல் கௌரி கிசான் ஜொலிக்கிறார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும் அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Continue Reading

More in GALLERY

To Top